உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக்குடன் பள்ளத்தில் விழுந்த கூலித் தொழிலாளி பலி

பைக்குடன் பள்ளத்தில் விழுந்த கூலித் தொழிலாளி பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பைக்குடன் பள்ளத்தில் விழுந்த தொழிலாளி இறந்தார்.திருக்கோவிலுார் அடுத்த அம்மன்கொல்லைமேடு ஏழுமலை, 45; கூலித்தொழிலாளி. இவர், உளுந்துார்பேட்டை அடுத்த கல்சிறுநாகலுார் சென்றவர் நேற்று முன்தினம் இரவு அம்மன்கொல்லைமேடுக்கு பைக்கில் திரும்பினார். 11:00 மணியளவில் கல்சிறுநாகலுார்- தையூர் சாலையில் சென்றபோது, பூண்டி அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் ஏழுமலை தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானார். இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை