மேலும் செய்திகள்
கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்
16-Apr-2025
தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
22-Mar-2025
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் தி.மு.க., சார்பில் இல்லம் தோறும் மாணவர் அணியில் உறுப்பினர் சேர்க்கை நடந்தது.நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மாணவர் சேர்க்கை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் விஜயகுமார், ரோஜா, நிர்வாகிகள் கலையரசன், குமாரசாமி, பாரூக், நாகராஜ், பெருமாள், பாலு, ஜான், பிரவீன், மனோ, பிரியதர்ஷினி உட்பட பலர் பங்கேற்று, மாணவரணியில் இணைத்துக் கொண்டனர்.
16-Apr-2025
22-Mar-2025