மேலும் செய்திகள்
அ.தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
22-Oct-2024
சங்கராபுரம்; சங்கராபுரத்தில்புதியதாக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தார். சங்கராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக ராஜாராம் நியமிக்கப்பட்டார். இதையொட்டி ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன்.இளந்தேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ் கடைவீதியிலிருந்து ஊர்வலமாக சென்று, எம்.ஜி.ஆர்.உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் கட்சி சார்பில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கட்சியின் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
22-Oct-2024