மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
26-Oct-2024
சங்கராபுரம் ; சங்கராபுரத்தில் மகளிர் காவல் நிலையம், கிளைச் சிறைச்சாலை, டி.எஸ்.பி., அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க கோரி சங்கராபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., நிஷா மித்தல் சங்கராபுரம் ஸ்டேஷனில் நேற்று முன் தினம் ஆய்வு செய்தார்.அப்போது வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அரசு வழக்கறிஞர் பால அண்ணாமலை, தாமரைச்செல்வன்,ரமேஷ்குமார் ஆகியோர் டி.ஐ.ஜி.,யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட டி.ஐ.ஜி., நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
26-Oct-2024