உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் 

அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் ராஜிவ்காந்தி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் நமச்சிவாயம், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமரகுரு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கினர். எம்.ஜி.ஆர்., மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது உட்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.நகர இளைஞரணி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி