உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு

மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியில், போலீஸ்துறை சார்பில் 'ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கூட்டம்' நிகழ்ச்சி நடந்தது. சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமை தாங்கினார்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் கந்தசாமி, பொருளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சுபா வரவேற்றார். போக்சோ சட்டம், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் புள்ளியியல் ஆய்வாளர் தர்மலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை