உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ஜ., மனு பெறும் நிகழ்ச்சி

பா.ஜ., மனு பெறும் நிகழ்ச்சி

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பா.ஜ., சார்பில் பெட்டி வைத்து கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது.சட்டசபை தொகுதி அமைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் வேல்முருகன், ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்டனர். மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தன், மலையம்மாள், தமிழரசி, செல்வம், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ