மேலும் செய்திகள்
மகள் மாயம்: தந்தை புகார்
29-Apr-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விளையாடச் சென்ற சிறுவன் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, பசுங்காயமங்கலத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் மகன் சந்துரு,15; ஒன்பதாம் வகுப்பு மாணவர். இவர், கடந்த 20ம் தேதி விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது தந்தை தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Apr-2025