மேலும் செய்திகள்
போக்குவரத்து விதி மீறல் 15 பேர் மீது வழக்கு
08-Mar-2025
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போக்குவரத்து விதி மீறி வாகனங்களை ஓட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ெஹல்மெட், குடிபோதை, வேகம், லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட, 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
08-Mar-2025