மேலும் செய்திகள்
கார் மோதி விபத்து விவசாயி பரிதாப பலி
03-Aug-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி மனைவி அருணா, 26; அதே ஊரைச் சேர்ந்தவர் முருகன் மகன் பிரபு. இவர், அருணாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் அருணா வீட்டிற்கு சென்று தகராறு செய்து அருணா மற்றும் அவரது கணவர் பாலாஜியையும் தாக்கினார். புகாரின் பேரில் பிரபு மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.
03-Aug-2025