மேலும் செய்திகள்
5 ஆடுகள் திருட்டு; போலீஸ் விசாரணை
26-Oct-2024
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கல்லுாரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவி. இவர், சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.அவரை மதத்துரை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றதாக மாணவியின் தாய் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.அதன் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து கல்லுாரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
26-Oct-2024