உள்ளூர் செய்திகள்

  புகார் பெட்டி .....

விபத்து அபாயம்சங்கராபுரம் பகுதியில் உள்ள வேகத்தடைகளுக்கு பெயிண்ட் அடிக்காததால் விபத்து ஏற்படுகிறது.ராமதாஸ், அரசம்பட்டு.குண்டும் குழியுமான சாலைசங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு-பழையபாலப்பட்டு தார் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.வாகன ஓட்டிகள், புதுபாலப்பட்டு ஆட்டோஸ்டாண்ட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ