உள்ளூர் செய்திகள்

டெங்கு விழிப்புணர்வு

சின்னசேலம்; அம்மையகரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பள்ளியில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் கொடி அசைத்து துவக்கினார். ஜே.ஆர்.சி., மாவட்ட அமைப்பாளர் மாயக்கண்ணன், ஆலோசகர் சேகர் ஆகியோர் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர். அம்மையகரத்தில் துவங்கி பூண்டி கிராமத்தின் வழியாக ஊர்வலமாக சென்ற மாணவர்கள் பதாகைகள் ஏந்தியபடி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை