உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

1500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கச்சிராயபாளையம், : கல்வராயன்மலையில் 1,500 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று சேராப்பட்டு, குரும்பலுார், தும்பராம்பட்டு பகுதிகளில் ரோந்து சென்றனர்.அப்போது, தும்பராம்பட்டு கீழ்கொட்டாய் வடக்கு ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக 3 சின்டெக்ஸ் டேங்குகளில் 1,500 லிட்டர் சாராய ஊறல்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.தொடர்ந்து, சாராய ஊரலை கீழே கொட்டி அழித்த போலீசார், இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை