உள்ளூர் செய்திகள்

துாய்மைப் பணி

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக தொண்டு இயக்கம் சார்பில் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.சங்கராபுரம் காவல் நிலைய வளாகத்தை ஆதிபராசக்தி ஆன்மிக தொண்டு இயக்கம் குமார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட ஆன்மிக தொண்டர்கள் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி