உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தவறி விழுந்த மூதாட்டி பலி

தவறி விழுந்த மூதாட்டி பலி

மூங்கில்துறைப்பட்டு; நடந்து சென்றபோது தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜி மனைவி முத்தாள், 60; இவர் நேற்று சாலையில் நடந்து சென்றபோது, தவறி கீழே விழுந்தார். அதில் காயமடைந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.வடப்பொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை