உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆற்றுத்திருவிழாவிற்காக கரைகள் சீரமைப்பு பணி

ஆற்றுத்திருவிழாவிற்காக கரைகள் சீரமைப்பு பணி

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் இன்று ஆற்றுத் திருவிழா நடக்கிறது.இதையொட்டி சங்கராபுரம் பேருராட்சி சார்பில் ஆற்றங்கரையோரம் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு கடைகள் வைப்பதற்கும், பொது மக்கள் ஆற்றில் தீர்த்தவாரிக்கு வந்து சுவாமிகளை தரிசனம் செய்வதற்கும் ஏதுவாக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ