உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அனுபவம் தந்தமாதிரி தேர்வு

அனுபவம் தந்தமாதிரி தேர்வு

'தினமலர்' மற்றும் ஏ.கே.டி.,கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வை ஆர்வத்தோடும், பயமின்றி எழுதினேன். இந்த தேர்வு அரசு சார்பில் நடைபெற உள்ள நீட் மெயின் தேர்வை அச்சமின்றி எழுத மிகவும் உதவியாக உள்ளது. மாதிரி தேர்வில் என்.சி.ஆர்.டி., பாடத் திட்டங்களிலிருந்தும் பல கேள்விகள் இடம் பெற்றிருந்தது. இந்த மாதிரி தேர்வு பல மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. நீட் தேர்வின் போது மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் எவ்வாறு இருக்கும் என்ற அனுபவத்தை முன்கூட்டியே இந்தமாதிரி தேர்வு எங்களுக்கு உணர்த்தியுள்ளது. இதனால் நீட் தேர்வை அச்சமின்றி எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.- கிரிதரன், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ