மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
01-Oct-2024
சாலை விபத்தில் தொழிலாளி பலி
23-Oct-2024
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை,36; விவசாயி. இவர், ஈயனுாரில் உள்ள நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். பிச்சப்பிள்ளையும், அவரது மனைவி தையல்நாயகியும் நேற்று மாலை நிலத்திற்கு சென்றனர். ஈயனுார் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், வரப்பில் நடந்து சென்ற பிச்சப்பிள்ளை மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
01-Oct-2024
23-Oct-2024