மேலும் செய்திகள்
மகன் மாயம் தாய் புகார்
24-Oct-2025
கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் காணாமல் போன தந் தையை கண்டுபிடித்து தரக்கோரி மகன் போலீ சில் புகார் அளித்துள்ளார். தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் குப்பன் மகன் பாலகிருஷ்ணன், 76; இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் காணாமல் போனதந்தையை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மகன் ஜெயராமன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், தியாக துருகம் போலீசார் வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
24-Oct-2025