உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டு சுவர் இடிந்து சேதம்

வீட்டு சுவர் இடிந்து சேதம்

உளுந்துார்பேட்டை: அக். 25-: உளுந்துார்பேட்டையில் தொடர் மழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. உளுந்துார்பேட்டையில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக உளுந்துார்பேட்டை நகராட்சி பாளையப்பட்டு 2வது தெருவைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி முருகன், 58; என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை