உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீப வழிபாடு

 ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீப வழிபாடு

தியாகதுருகம்: முடியனுர் ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. தியாகதுருகம் அடுத்த முடியனுர் கிராமத்தில் நுாற்றாண்டு பழமையான ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கோவில் விமானத்தின் மீது மகா தீபம் ஏற்றி ஆராதனை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ