மேலும் செய்திகள்
பைக் திருட்டு: இருவர் கைது
28-Nov-2024
குட்கா விற்றவர் கைது
22-Nov-2024
சின்னசேலம்; சின்ன சேலத்தில், ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம், உதவுவதாக கூறி, மர்ம நபர் ஒருவர் கார்டை வாங்கி பணம் வரவில்லை என கூறிவிட்டு, அவர்களிடம் போலி கார்டை கொடுத்து விட்டு அவர்கள் சென்றதும் பணத்தை எடுத்து மோசடி செய்து வருவது தொடர்ந்தது.இதுகுறித்து சின்னசேலம் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில், பணம் அபேஸ் செய்த நபர், சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த பழனியாபுரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா, 42; என்பது தெரிய வந்தது. கருப்பையாவை, இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
28-Nov-2024
22-Nov-2024