உள்ளூர் செய்திகள்

மது விற்ற நபர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பைக்கில் மது விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தில் ரோந்து சென்றார். அங்கு இரு சக்கர வாகனத்தில் வைத்து மது விற்ற அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் செல்வம், 21, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 பிராந்தி பாட்டில் மற்றும் ஹீரோ ேஹாண்டா பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ