மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ்., திட்ட முகாம்
01-Oct-2024
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா நடந்தது.இப்பள்ளியில், 7 நாட்கள் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார்.இன்னர் வீல் கிளப் தலைவர் சுபாஷினி ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பரசுராமன் நன்றி கூறினார்.
01-Oct-2024