உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  செவிலியர்கள் போராட்டம்

 செவிலியர்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவனையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் 6வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். எம்.ஆர்.பி., செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 18ம் தேதியில் இருந்து சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் நடத்திய பேச்சவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடர்ந்து வருகிறது. அதனையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6 நாளாக போராட்டம் தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை