மேலும் செய்திகள்
சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது 'போக்சோ'
30-May-2025
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த, 84 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வீரமுத்து, 84; இவர், நேற்று முன்தினம் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.இது குறித்து தகவலறிந்த சிறுமியின் தாய் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், முதியவர் வீரமுத்து மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
30-May-2025