உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதியவர் சாவு போலீஸ் விசாரணை

முதியவர் சாவு போலீஸ் விசாரணை

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஈருடையாம்பட்டைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர், 60; இவர் நேற்று முன்தினம் இரவு அரும்புராம்பட்டுக்கு விசேஷத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அரும்புராம்பட்டு பகுதி, சாலையோரம் நேற்று முன்தினம் இறந்து கிடந்தது தெரியவந்தது. மூங்கில்துறைப்பட்டு போலீசார், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ