மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
30-Nov-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.இதுகுறித்து வி.ஏ.ஓ., தெய்வீகம் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Nov-2024