உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கல்

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கல்

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தாசில்தார் பாலகுரு தலைமை தாங்கினார். கூட்டுறவு இணை பதிவாளர் முருகேசன், மண்டல இணை பதிவாளர் சுரேஷ், தி.மு.க., ஒன்றிய செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். பாதிக்கப்பட்ட 120 பேருக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டது.துணைச் சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், வி.ஏ.ஓ., முருகன், கூட்டுறவு கள அலுவலர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை