மேலும் செய்திகள்
வாதானுாரில் தீ விபத்து 2 வீடுகள் எரிந்து சேதம்
12-Oct-2024
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் காஸ் கசிவு காரணமாக கூரை வீடு தீ பிடித்து எரிந்தது.திருக்கோவிலுார் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் மனைவி பார்வதி, 55; கூலித் தொழிலாளி. நேற்று மதியம் 12:45 மணியளவில், சமையல் செய்ய, காஸ் அடுப்பை பற்ற வைத்த போது, காஸ் கசிவு காரணமாக தீ பிடித்தது. தீ கூரையில் பரவியதால் வீடு தீபிடித்து எரிந்தது. உடன் அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறினர்.தகவல் அறிந்த திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் முழுதும் எரிந்து சேதமானது.
12-Oct-2024