உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரேஷன் கடைகளில் தனி தாசில்தார் ஆய்வு

ரேஷன் கடைகளில் தனி தாசில்தார் ஆய்வு

சின்னசேலம்: சின்னசேலம் நகரில் உள்ள ரேஷன் கடைகளில் குடிமைப் பொருள் தாசில்தார் ஆய்வு செய்தார்.சின்னசேலம் நகர பகுதியில் உள்ள 9 ரேஷன் கடைகள் உள்ளன. சின்னசேலம் குடிமைப் பொருள் தாசில்தார் நளினி நேற்று நகரில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்தார். ஆய்வில், கார்டுதாரர்களின் எண்ணிக்கை, ரேஷன் பொருட்கள் விநியோகம், பொருட்களின் இருப்பு உள்ளிட்டவைகள் குறித்து ரேஷன் கடை விற்பனையார்களிடம் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ