தாசில்தார் பொறுப்பேற்பு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தாசில்தாராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக இருந்த சரவணன் திருக்கோவிலுார் தாசில்தாராக மாற்றப்பட்டார். பணி மாறுதல் பெற்ற சரவணன் திருக்கோவிலுார் தாசில்தாராக நேற்ற பொறுப்பேற்றுக் கொண்டார்.