உள்ளூர் செய்திகள்

இளம் பெண் மாயம்

கச்சிராயபாளையம்; அக்கராயபாளையம் கிராமத்தில் மாயமான இளம் பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் மகள் அபிநயா, 20, இவர் கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் லேப் உதவியாளாக பணிபுரிந்து வந்தார். கடந்த 30 ம் தேதி வீட்டில் துாங்கிய அபிநயா அதிகாலையில் காணவில்லை. . இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை