உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு

ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு

உளுந்துார்பேட்டை: நவ. 5-: உளுந்துார்பேட்டையில் ஓட்டுச்சாவடி நிலை முகவருக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதியில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. கலால் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னிலை வைகித்தார். தே ர்தல் பிரிவு துணை தாசில்தார் புவனேஸ்வரி விளக்கவுரையாற்றினார். இந்த பயிற்சி வகுப்பில் அ.தி.மு.க., தே.மு.தி.க.. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் அழைப்பு விடுத்தும் தி.மு.க.,வினர் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !