உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி; உளுந்துார்பேட்டையில் கலெக்டர் ஆய்வு

 வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி; உளுந்துார்பேட்டையில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் கலெக்டர் பிரசாந்த் கேட்டறிந்தார். உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். அப்போது, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களிடம் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். அப்போது தாசில்தார் பாலசுப்பிரமணியன், தேர்தல் அலுவலர் செந்தில், வருவாய் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை