உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்

கச்சிராயபாளையம் : மாயமான மனைவியை கண்டு பிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சதீஷ், 30; , இவரது மனைவி ரஞ்சனி,20; கடந்த 6 ம் தேதி வீட்டிலிருந்த ரஞ்சனி இரவு 8 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் சதீஷ் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி