உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா விற்ற பெண் கைது..

குட்கா விற்ற பெண் கைது..

திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சிவாபட்டினம் கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் குட்கா விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவமணி மனைவி அமுதா, 35; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 150 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !