உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பொய் குணம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மதுவிலக்கு சோதனை மேற்கொண்டார். அப்போது காலனி பகுதியில் கோவிந்தன் மனைவி தொப்புளி, 60; என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்றது தெரியவந்தது. உடன், அவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி