உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிழக்குத் தாம்பரம் ரயில்வே கேட் மூடல்

கிழக்குத் தாம்பரம் ரயில்வே கேட் மூடல்

தாம்பரம்:தாம்பரம் மேம்பாலம் முழுமையாக திறக்கப்பட்டதை தொடர்ந்து, கிழக்குத் தாம்பரம் ரயில்வே கேட் நேற்று மூடப்பட்டது.கிழக்குத் தாம்பரம் ரயில்வே கேட்டை மூடுவதால் ஏற்பட்டு வந்த நெரிசலை கட்டுப்படுத்த, 78.84 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.கிழக்குத் தாம்பரம்பகுதியில் பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.இதனால், தாம்பரம் மேம்பாலம் முழுமையாக திறக்கப்பட்டதை தொடர்ந்து, கிழக்குத் தாம்பரம் ரயில்வே கேட் நேற்று மூடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை