உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கடைக்காரர்களுக்கு கறார் உத்தரவு

கடைக்காரர்களுக்கு கறார் உத்தரவு

தாம்பரம் : குரோம்பேட்டை பகுதி வணிக நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்களுடன், போலீசார் நேற்று, குரோம்பேட்டையில் கூட்டம் நடத்தினர். ஜி.எஸ்.டி., சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இந்த கூட்டம்நடத்தப்பட்டது.வாடிக்கையாளர்களின் வாகனங்களை, 'பார்க்கிங்'கில் நிறுத்த தியேட்டர், ஹோட்டல் உரிமையாளர்கள்தகுந்த ஏற்பாடு செய்யாவிட்டால், சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும் என, குரோம்பேட்டை போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ