மேலும் செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
29-Nov-2024
மண் கடத்திய லாரி பறிமுதல்
17-Dec-2024
உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா, 42. இவரது பெட்டிக் கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின்படி, நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, 3.9 கிலோ குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரிந்தது. குட்கா பொருட்களை பறிமுதல் செய்த உத்திரமேரூர் போலீசார், மஞ்சுளாவை கைது செய்தனர்.
29-Nov-2024
17-Dec-2024