உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எல்லையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

எல்லையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை எல்லையம்மன் சமேத ஆதி அண்ணாமலையார் கோவிலில், ஆடி மாதம் முதல் தேதியான நேற்று, 19வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது.இதில், காலை 9:00 மணிக்கு குடம் பதியமர்த்தலும், பிற்பகல் 12:00 மணிக்கு எல்லையம்மனுக்கு பம்பை, வர்ணிப்புடன் கூழ்வார்க்கப்பட்டது.மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய எல்லையம்மன், ஏகாம்பரபுரம், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, நான்கு ராஜ வீதி வழியாக வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி