உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் வேணுகோபாலருக்கு இன்று மஹா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர் வேணுகோபாலருக்கு இன்று மஹா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கும்ப ஆராதனை நடக்கிறது. காலை 7:45 மணிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை