உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்றைய மின் தடை: காஞ்சிபுரம்

இன்றைய மின் தடை: காஞ்சிபுரம்

காலை 9:30 முதல் மதியம் 2:30 மணி வரைகாஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், தெற்கு கோட்டம் வாலாஜாபாத் உபகோட்டம் ஊரகம் பிரிவு அலுவலகம்: நாயக்கன்குப்பம், தென்னேரி மேட்டுக்காலனி, சமத்துவபுரம், பிள்ளையார்குப்பம், சிறுபாகல், நத்தாநல்லுார், நல்லுார், கட்டவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை