உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருநங்கையருக்கு நலத்திட்ட உதவி

திருநங்கையருக்கு நலத்திட்ட உதவி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நேற்று திருநங்கையருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.இதில், காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராகபங்கேற்றார்.இந்த முகாமில் ஏழு திருநங்கையருக்கு மாநில அடையாள அட்டை, 12 திருநங்கையருக்கு தேசிய அடையாள அட்டை, 12 திருநங்கையருக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை