உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில், அன்னை துணை மருத்துவ படிப்பு நிறுவனத்தில் பயிலும், மாணவ - மாணவியருக்கு, அவசர கால அடிப்படை வாழ்க்கை ஆதரவு பயிற்சி மற்றும் பருவ வயது விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சிபுரம் சங்க தலைவர் டாக்டர் ரவி தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது.இந்நிகழ்ச்சியில், முன்னாள் சங்க தலைவர்கள் டாக்டர்கள் சரவணன், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், மாரடைப்பு மற்றும் மயக்கம் அடைந்தவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது என்பது குறித்து செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை