உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம் : மத்திய அரசின் துாய்மையே சேவை திட்டத்தின் கீழ்,காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ளஎஸ்.எஸ்.கே.வி.,மகளிர் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் உள்ள வியாக்ரபுரீஸ்வரர் கோவிலை துாய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது.இதில், கல்லுாரி மாணவியர் பங்கேற்ற துாய்மையே சேவை விழிப்புணர்வு பேரணியை துணை ஆட்சியர் பார்த்திபன் துவக்கி வைத்தார்.தொடர்ந்து, எஸ்.எஸ்.கே.வி., கல்லுாரி மாணவியர் கோவில் மற்றும் திருப்புலிவனம் சாலையை துாய்மைப்படுத்தியதோடு, கிராமத்தினருக்கு துாய்மையின் முக்கியத்துவத்தை பதாகைகள்கொண்டும் கலை நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வைஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி