உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சி விஜயேந்திரர் வித்வான்களுக்கு ஆசி

 காஞ்சி விஜயேந்திரர் வித்வான்களுக்கு ஆசி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடந்த மார்கழி மாத கச்சேரியில் பங்கேற்ற வித்வான்களுக்கு காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மார்கழி பஜனை திருவிழாவில், அமெரிக்காவை சேர்ந்த ஷாநிகா பாண்டே வாய்ப்பாட்டு வீணை இசை, அனிருத் கணேசன் மிருதங்கம், ராகவா வயலின் கச்சேரி நடந்தது. கச்சேரியில் பங்கேற்ற வித்வான்களுக்கு காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார். கச்சேரியில் பங்கேற்ற பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை