உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தினமலர் செய்தி எதிரொலி....கட்டடத்தில் வளர்நதிருந்த செடிகள் அகற்றம்

தினமலர் செய்தி எதிரொலி....கட்டடத்தில் வளர்நதிருந்த செடிகள் அகற்றம்

காஞ்சிபுரம், ஓரிக்கை காந்தி நகரில் உள்ள பொது கழிப்பறை கட்டடத்தில் அரச மர செடிகள் வளர்ந்திருந்தன. ■ இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கழிப்பறை கட்டடத்தில் வளர்நதிருந்த செடிகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ